Latest News

Events
Latest News
Trending News

வேட்டுவர் பூமி சாதனையாளர்கள் விருது – 2020 சில புகைப்படங்கள்..

வேட்டுவர் பூமி சாதனையாளர்கள் விருது – 2020 ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் 23/02/2020 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 275 இங்கே உங்களின் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது…

Read More
Events
Latest News
Trending News

வேட்டுவர் பூமி சாதனையாளர்கள் விழா – 2020

“வேட்டுவர் பூமி சாதனையாளர்கள் விருது – 2020” ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் 23/02/2020 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் நமது சமுதாயத்தை சார்ந்த பலமாவட்டங்களில் இருந்து சாதனையாளர்கள் வந்து கலந்து கொண்டனர்.  இந்த விழாவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சமுதாய சேவைகள், கல்வி, விளையாட்டு, வரலாறு, விஞ்ஞானம், அரசியல் மற்றும் பல துறைகளில் சாதனை படைத்தவர்களை தேர்ந்தெடுத்து 30க்கும் மேற்பட்டோருக்கு பதக்கமும், கேடயமும் கொடுத்து சிறப்பிக்கப்பட்டது.             […]

Read More
Latest News

தமிழகத்தைச் சோ்ந்த 6 வரித்துறை அதிகாரிகளுக்கு விருது!!

புதுதில்லி: சுங்கம், கலால், ஜி.எஸ்.டி. போன்ற மறைமுக வரித் துறைகளில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழகத்தைச் சோ்ந்த 6 அதிகாரிகள் உள்பட 46 பேருக்கு விருது வழங்கப்பட்டது. சா்வதேச சுங்க வரி தினத்தையொட்டி, தில்லியில் திங்கள்கிழமை விருது வழங்கும் நிகழ்ச்சிக்குத் நிதித் துறை இணையமைச்சா் அனுராக் சிங் தாக்கூா் தலைமை வகித்தாா். சுங்கம், கலால் மற்றும் ஜி.எஸ்.டி. போன்ற மறைமுக வரித் துறைகளில் 2019-ஆம் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழகத்தைச் சோ்ந்த 6 அதிகாரிகள், […]

Read More
Astrology
Latest News

மீன ராசி – சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023

மீன ராசி –   சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023 24-01-2020 முதல் 17-01-2023 வரை பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது..   மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி: கனிந்த பார்வையும், மலர்ந்த முகமும், கம்பீரமான தோற்றமும் கொண்ட மீன ராசி அன்பர்களே, பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து தொழில் உத்தியோக ரீதியாக தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்த சனிபகவான் திருக்கணிதப்படி வரும்  24-01-2020 முதல் 17-01-2023 வரை உங்கள் ராசிக்கு லாபஸ்தானமான 11-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க […]

Read More
Astrology
Latest News

கும்ப ராசி – திருக்கணித சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023

கும்ப ராசி – திருக்கணித  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023 24-01-2020 முதல் 17-01-2023 வரை பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது..   கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்: உயர்ந்த பண்பும், பொறுமையும், பிறர் விஷயங்களில் அத்துமீறி தலையிடாத நற்குணமும் கொண்ட கும்பராசி நேயர்களே, இதுநாள் வரை லாப ஸ்தானமான 11 -ல் சஞ்சரித்து வந்த உங்கள் ராசியாதிபதி சனி திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை விரய ஸ்தானமான  12 -ல் மகர ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க உள்ளார். இதனால் உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயசனி […]

Read More
Astrology
Latest News

மகர ராசி – சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023

மகர ராசி – திருக்கணித  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023 24-01-2020 முதல் 17-01-2023 வரை பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது.. மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்: இன்ப துன்பங்களை சமமாக ஏற்றுக் கொள்ளகூடிய மனத்தெளிவு கொண்ட மகர ராசி நேயர்களே,  சனியின் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை 12-ல் சஞ்சரித்த சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை ஜென்ம ராசியில் சஞ்சரிக்க உள்ளதால் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனி தொடங்குகிறது. இதனால் நீங்கள் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் […]

Read More
Astrology
Latest News

தனுசு ராசி -சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023

தனுசு ராசி – திருக்கணித  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023 24-01-2020 முதல் 17-01-2023 வரை பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்: ஒழுக்கமும், நெறிதவறாத பண்பும், பெரியவர்களுக்கு கீழ்படிந்து நடக்கும் ஆற்றலும் கொண்ட தனுசு ராசி நேயர்களே! குரு பகவான் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுவரை உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்த சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-023 வரை குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்மச்சனி முடிவடைந்து பாதச்சனி தொடங்குகிறது. இதன் மூலம் ஏழரைச்சனியில் முதல் 5 […]

Read More
Latest News
Trending News

ஈரோடு மாவட்ட ஆடசியரிடம் DNT கோரிக்கை மனு!!

இன்று  27/01/2020 மத்திய அரசு இடஒதுக்கீட்டில் சீர்மரபினர் சமூக மக்களுக்கான இடஒதுக்கீடு சம்பந்தமாக ஆய்விற்கு நியமிக்கப்பட்ட மாண்புமிகு.நீதியரசர் ரோகிணி ஆணையத்தின் கால கெடுவினை 6 மாதம் நீட்டிப்பு செய்ததை ரத்து செய்ய கோரியும், OBC இடஒதுக்கீட்டில் 9% உள்ள இடஒதுக்கீட்டினை உடன் அமல் படுத்த கோரியும், வேட்டுவகவுண்டர் இன மக்களுக்கு DNT சான்றிதழ் பெரும்பாலும் வழங்க காலதாமதம் செய்வதை தவிர்க்கவும் ஈரோடு மாவட்ட ஆடசியரிடம் கொங்குநாடு வேட்டுவகவுண்டர் முன்னேற்ற சங்க நிறுவனதலைவரும், சீர்மரபினர் நலச்சங்க மாநில துணைத்தலைவருமான […]

Read More
Events
Latest News

சாதனையாளர் விருது வழங்கும் விழா 2020..

சாதனையாளர் விருது வழங்கும் விழா   நமது வேட்டுவக்கவுண்டர் உறவுகளுக்கு அனைவருக்கும் வணக்கம்!! நம் சமுதாய விழிப்புணர்வு மற்றும் முன்னேற்றதிக்கான வழிவகைகளை மேற்கொண்டு களமாடி வருகிறது நமது “வேட்டுவர் பூமி” மாத இதழ். நமது சமுதாய மக்களுக்கான கல்வி, பொருளாதாரம், அரசியல், வரலாற்று களஞ்சியம், இன்னபிற ஆக்கபூர்வமான கட்டுரைகள் மற்றும் செய்திகளை தங்களின் பேராதரவுடன் வெளியிட்டு வருகிறது. தற்போது கடுமையான போராட்டத்தை கடந்து இரண்டம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த அழகான தருனத்தில் நிகழும் விகாரி வருடம் […]

Read More
Events
Latest News

கொங்கு நாட்டு காந்தியின் 111 – வது பிறந்தநாள் 25/01/2020…

ஐயாவின் வாழ்க்கை சிறப்புகள்:                    எண்ணம், சொல், செயல் மூன்றும் இணைந்த மனிதர்களே வையத்தில் வாழ்வாங்கு வாழ இயலும். இவ்வழியே தன்னலமற்ற தியகத்தையும், அறவழியைப் பின்பற்றியும் எளிமையாகத் தொண்டாற்றியும் மக்கள் உள்ளத்தில் இடம் பெற்றவர் ‘கே.வி.கே. ஐயா’ என்று அழைக்கப்பட்ட கோப்பம்பாளையம் திரு.கே.வி.காளியப்ப கவுண்டர் அவர்கள் ஆவார். இந்தியாவின் முன்னேற்றம் என்பது கிராமங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது என்கிற காந்தியடிகளின் கருத்தை ஏற்று, அவரோடு இணைந்து […]

Read More