Astrology

Astrology
Latest News

மீன ராசி – சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023

மீன ராசி –   சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023 24-01-2020 முதல் 17-01-2023 வரை பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது..   மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி: கனிந்த பார்வையும், மலர்ந்த முகமும், கம்பீரமான தோற்றமும் கொண்ட மீன ராசி அன்பர்களே, பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து தொழில் உத்தியோக ரீதியாக தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்த சனிபகவான் திருக்கணிதப்படி வரும்  24-01-2020 முதல் 17-01-2023 வரை உங்கள் ராசிக்கு லாபஸ்தானமான 11-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க […]

Read More
Astrology
Latest News

கும்ப ராசி – திருக்கணித சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023

கும்ப ராசி – திருக்கணித  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023 24-01-2020 முதல் 17-01-2023 வரை பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது..   கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்: உயர்ந்த பண்பும், பொறுமையும், பிறர் விஷயங்களில் அத்துமீறி தலையிடாத நற்குணமும் கொண்ட கும்பராசி நேயர்களே, இதுநாள் வரை லாப ஸ்தானமான 11 -ல் சஞ்சரித்து வந்த உங்கள் ராசியாதிபதி சனி திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை விரய ஸ்தானமான  12 -ல் மகர ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க உள்ளார். இதனால் உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயசனி […]

Read More
Astrology
Latest News

மகர ராசி – சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023

மகர ராசி – திருக்கணித  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023 24-01-2020 முதல் 17-01-2023 வரை பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது.. மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்: இன்ப துன்பங்களை சமமாக ஏற்றுக் கொள்ளகூடிய மனத்தெளிவு கொண்ட மகர ராசி நேயர்களே,  சனியின் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை 12-ல் சஞ்சரித்த சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை ஜென்ம ராசியில் சஞ்சரிக்க உள்ளதால் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனி தொடங்குகிறது. இதனால் நீங்கள் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் […]

Read More
Astrology
Latest News

தனுசு ராசி -சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023

தனுசு ராசி – திருக்கணித  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023 24-01-2020 முதல் 17-01-2023 வரை பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்: ஒழுக்கமும், நெறிதவறாத பண்பும், பெரியவர்களுக்கு கீழ்படிந்து நடக்கும் ஆற்றலும் கொண்ட தனுசு ராசி நேயர்களே! குரு பகவான் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுவரை உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்த சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-023 வரை குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்மச்சனி முடிவடைந்து பாதச்சனி தொடங்குகிறது. இதன் மூலம் ஏழரைச்சனியில் முதல் 5 […]

Read More
Astrology

விருச்சிக ராசி – சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023

விருச்சிக ராசி – திருக்கணித  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023 24-01-2020 முதல் 17-01-2023 வரை பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை: எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாமல் எடுக்கும் முயற்சிகளில் அயராது பாடுபடக்கூடிய ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, செவ்வாய் ராசியில் பிறந்த நீங்கள் இயற்கையிலே எதிலும் துனிவுடன் செயல்படும் குணம் கொண்ட உங்களுக்கு இதுநாள் வரை ஏழரைச்சனி நடைபெற்றதால் பல்வேறு வகையில் நெருக்கடிகளை சந்தித்து வந்தீர்கள். தற்போது 2- சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று […]

Read More
Astrology

சிம்ம ராசி – சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023

சிம்ம ராசி – திருக்கணித  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023 24-01-2020 முதல் 17-01-2023 வரை பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது: சிம்மம் மகம், பூரம், உத்திரம்1-ஆம் பாதம்: அஞ்சா நெஞ்சமும், பிறருக்கு அடி பணியாத குணமும், உயர்ந்த எண்ணங்களும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, சூரியனின் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை 5- சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்கள் பலமும், வலிமையும் கூடும். நீண்ட நாட்களாக நீங்கள் கண்ட […]

Read More
Astrology

கடக ராசி – சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023

கடக ராசி – திருக்கணித  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023 24-01-2020 முதல் 17-01-2023 வரை பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்: சாந்தமான குணமும், சகிப்புத்தன்மையும், எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய ஆற்றலும் கொண்ட கடக ராசி நேயர்களே, சந்திரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு ஒரு ராசியில் நீண்ட நாட்கள் சஞ்சரிக்கும் கிரகமான சனி பகவான் தனது சொந்த வீடான மகர ராசியில் சமசப்தம ஸ்தாமான 7-ஆம் வீட்டில் திருக்கணித சித்தாந்தபடி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை சஞ்சாரம் செய்ய உள்ளார். சனி 7-ல் சஞ்சாரம் செய்வது கண்டச்சனி […]

Read More
Astrology

திருக்கணித சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023!!

ஓம்சரவண பவா திருக்கணித  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023 24-01-2020 முதல் 17-01-2023 வரை பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது..                 அன்புள்ள வாசகர்களே!                 எல்லாம் வல்ல எம்பெருமான் முருகனின் அருளோடும், ஆயுள் காரகன் என அழைக்கப்படும் சனிபகவானின் அருளோடும், ஆசியோடும் இந்த சனிப்பெயர்ச்சி பலன்கள். திருக்கணித சித்தாந்தப்படி நிகழும் மங்களகரமான விகாரி வருடம் தை மாதம் 10 ஆம் தேதி 24-01-2020 வெள்ளிக்கிழமை காலை 09.57 மணிக்கு சனி பகவான் தனுசு இராசியிலிருந்து மகர இராசிக்கு மாறுதலாகிறார். மகர இராசிக்கு பெயர்ச்சியாகும் சனிபகவான் 29-04-2022-ல் அதிசாரமாக கும்ப இராசிக்குச் […]

Read More
Astrology

மிதுனம் ராசி – சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023 !!

மிதுனம் ராசி – திருக்கணித  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023 24-01-2020 முதல் 17-01-2023 வரை பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது: மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்: கடினமான காரியங்களையும் எளிதில் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமும் உங்கள் ராசிக்கு 8, 9-க்கும் அதிபதியான சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை ஜென்ம ராசிக்கு 8- ல் சஞ்சரிக்க உள்ளதால் அஷ்டமச் சனி தொடங்கிறது. இதனால் தேக ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், உடல் […]

Read More
Astrology

ரிஷபம் ராசி – சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023!!

ரிஷபம் ராசி – திருக்கணித  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023 24-01-2020 முதல் 17-01-2023 வரை பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது: 250 ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்: இனிமையான சுபாவமும், எல்லோரையும் வசீகரப்படுத்த கூடிய ஆற்றலும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, சுக்கிரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை சனி 8-ல் சஞ்சரித்து அஷ்டமச்சனி நடைபெற்றதால்  பல்வேறு வகையில் இன்னல்களை சந்தித்து வந்தீர்கள். உங்கள் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சனிபகவான் தர்மகருமாதிபதி என்பதால் யோககாரகன் ஆகும். திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை பாக்கிய ஸ்தானத்தில் […]

Read More