
கொங்கு நாட்டின் கல்வித் தந்தை என அழைக்கப்படும் தெய்வத்திரு கோ. வே. காளியப்ப கவுண்டர் அய்யாவின் 111-வது பிறந்தநள் விழா வெகு விமர்சயாக கொண்டாடப்பட்டது,
இவ்விழாவில் பல்வேறு துறையினை சார்ந்த நம் வேட்டுவக்கவுண்டர் சமுதாயப் பெரியோர்கள், இளைஞர்கள், வேட்டுவக் கவுண்டர் சமுதாய சங்கங்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் புஞ்சை புளியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் காவிலிபாளையம் அரசு பள்ளி மாணவ மாணவிர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பங்குபெற்று ஐயா – வின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் விழாவினை சிறப்பித்தனர். மேலும் பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் இவ்விழாவின் சிறப்பு அங்கமாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. நம் கொங்கு கல்வித் தந்தை அய்யா காளியப்பகவுண்டர் அவர்களின் பண்புகள் மற்றும் சிறப்புகளை சிறப்புறையாற்றி விழாவினை சிறப்பித்தனர்.
கல்வித் தந்தை காளியப்பகவுண்டர் அய்யாவின் பிறந்தநாள் விழாவினையோட்டி பள்ளி மாணவர்கள் தேர்தல் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் பேரணி நடத்தினர்.
Best wishes for kalvi thandhai