ஈரோடு மாவட்ட ஆடசியரிடம் DNT கோரிக்கை மனு!!

Keep sharing
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இன்று  27/01/2020 மத்திய அரசு இடஒதுக்கீட்டில் சீர்மரபினர் சமூக மக்களுக்கான இடஒதுக்கீடு சம்பந்தமாக ஆய்விற்கு நியமிக்கப்பட்ட மாண்புமிகு.நீதியரசர் ரோகிணி ஆணையத்தின் கால கெடுவினை 6 மாதம் நீட்டிப்பு செய்ததை ரத்து செய்ய கோரியும், OBC இடஒதுக்கீட்டில் 9% உள்ள இடஒதுக்கீட்டினை உடன் அமல் படுத்த கோரியும், வேட்டுவகவுண்டர் இன மக்களுக்கு DNT சான்றிதழ் பெரும்பாலும் வழங்க காலதாமதம் செய்வதை தவிர்க்கவும் ஈரோடு மாவட்ட ஆடசியரிடம் கொங்குநாடு வேட்டுவகவுண்டர் முன்னேற்ற சங்க நிறுவனதலைவரும், சீர்மரபினர் நலச்சங்க மாநில துணைத்தலைவருமான M.முனுசாமிகவுண்டர்,M.A., ஆதி வாசி வேடத்தில் அரை நிர்வாணமாக  5  நபர்களுடன் மற்றும் 20க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகளுடன் சென்று காலை 11.00 மணியளவில் கோரிக்கை  மனு அளித்தார். 300 க்கும் மேற்பட்ட நமது வேட்டுவகவுண்டர் சமுதாய மக்கள் DNT சான்றிதழ் வாங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு கலெக்டர் அலுவலகம்.


Keep sharing
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *