About Us

Keep sharing
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

      அன்பார்ந்த சொந்தங்களே வேட்டுவர் பூமி பத்திரிகையின் நோக்கம் நமது சமுதாயத்தின் வரலாற்றினை வெளிக்கொணரும் ஓர் முயற்சியாகும், வேட்டுவரின் வீரம், திறமை, போர்க்குணம், வேட்டையாடும் திறன், வேட்டுவரின் ஆட்சிமுறை போன்றவற்றை பறைசாற்றுவதே எங்களின் நோக்கமாகும். தற்பொழுது மற்ற பல சமுதாயத்தினர் நம்முடைய வரலாறுகளை திருடி கொண்டுள்ளனர், ஆகவே தங்களிடம் உள்ள அனைத்து  ஆதாரங்களையும் முறைப்படி பதிவு செய்து கொள்ளவும்.

வேட்டுவர் பூமி மாத இதழ் துவங்கி ஒரு ஆண்டுகாலமாக வெற்றிகாகரமாக சிறப்பான முறையில் வாசகர்களாகிய உங்களின் பேராதரவுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுபோல தொடர்ந்து பல ஆண்டுகள்  வெற்றிநடை போட ஆதரவு அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்…

பத்திரிகை குழு

ஆசிரியர்

இரா. சுப்ரமணி

உதவி ஆசிரியர்கள்

அருமை சி. ஆறுமுகம்

சு. சிவகுமார்

 இரா . செந்தில் குமார்

 

வரலாற்று ஆசிரியர் குழு

சந்திரசேகர் அடசப்பாளையம் 

பூலுவராஜன் கோவை 

சோதி அத்தானி  கோவை 

 

செய்தியாளர்கள்

கை. இராமமூர்த்தி

புகைப்படக் கலைஞர்

மதன் குமார்

சட்ட ஆலோசகர்

பிரபு B.A LLB.,


Keep sharing
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •